கழுகார்: ‘தோல்விக்குக் காரணம், அந்த இருவர்தான்…’ டு ஓரணியில் சூரியன், இலை, மலர்க் கட்சி வரை..! | kazhugar updates on important political happenings dated 06 06 2024

தேர்தல் பரபரப்புகள் ஓய்ந்த பிறகு, தமிழ்நாட்டில் சட்டமன்றத்தைக் கூட்டும் முடிவில் இருக்கிறதாம் ஆளும் தரப்பு. ‘ஜூன் மாத இறுதியில் சட்டமன்றம் கூட்டப்படலாம்’ என்று கோட்டை வட்டாரமும் பரபரக்கிறது. ‘இந்தத் தேர்தல் வெற்றிக்கு மகளிர் தொடர்பாக நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்தான் பெரிய அளவில் கைகொடுத்தன’ என நினைக்கிறதாம் ஆளும் தரப்பு. எனவே, வரும் சட்டமன்றக் கூட்டத்தில், மேலும் சில மகளிர் நலத் திட்ட அறிவிப்புகளை வெளியிட முடிவுசெய்திருக்கும் ஆளும் தரப்பு, அது தொடர்பான வேலைகளையும் முடுக்கிவிட்டிருக்கிறதாம்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *