முன்னாள் முதலமைச்சர் கர்மவீரர் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு அரசு பள்ளி மாணவர்களுக்கு தவெக சார்பில் நோட்டு, பேனா, பென்சில், இனிப்பு வழங்க சென்ற இடத்தில் 4ம் வகுப்பு படிக்கும் மாணவியின் பிறந்தநாளை அறிந்து சலவை அணிவித்து கைதட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர். செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.
Related Posts
உத்தவ் தாக்கரே கார்மீது தேங்காய், மாட்டு சாணத்தை வீசிய ராஜ் தாக்கரே கட்சியினர்- மும்பையில் பரபரப்பு! | Raj Thackeray party members threw coconuts and cow dung on Uddhav Thackeray’s vehicle in Mumbai.
மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே மும்பையையொட்டி இருக்கும் தானேயில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக, தனது காரில் சென்று கொண்டிருந்தார். அவரது கார் தானேயில் ஒரு…
மே.வங்கம்: `துப்பாக்கியால் சுட்டு, வெடிகுண்டுகளை வீசினார்கள்' -TMC-மீது குற்றம்சாட்டும் பாஜக தலைவர்
கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி…
Manish Sisodia: `வாய்மையே வெல்லும்' – மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன்… மேடையில் கண்ணீர்விட்ட அதிஷி!
ஆம் ஆத்மி தலைமையிலான ஆட்சி நடைபெறும் டெல்லியில், மதுபான கொள்கை ஊழல் தொடர்பாகக் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அப்போதைய துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவை சிபிஐ…