“காலவரையறையின்றி சிறை… உரிமை பறிப்பாகும்” – மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்றம் | Manish Sisodia was granted bail by the Supreme Court

தற்போதுவரை போதுமான விசாரணையின்றி, வரம்பற்ற காலம், அவரை சிறையில் வைத்திருப்பது அவரது அடிப்படை உரிமைகளை மீறுவதாகும். 18 மாதங்கள் சிறைவாசம் இருந்தும், அவருக்கான விசாரணை இன்னும் தொடங்கப்படாமல், மேல்முறையீடு செய்பவருக்கான உரிமையும் பறிக்கப்பட்டுள்ளது. விசாரணை நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் இந்த வழக்குக்கு உரிய கவனம் கொடுத்திருக்க வேண்டும். ஜாமீனை தண்டனையாக நிறுத்தி வைக்கக் கூடாது என்பதை நீதிமன்றங்கள் மறந்துவிட்டன.

மணீஷ் சிசோடியாமணீஷ் சிசோடியா

மணீஷ் சிசோடியா

மேல்முறையீடு செய்திருப்பவர், சமூகத்தில் ஆழமான வேர்களைக் கொண்டுள்ளார்… அவர் தப்பியோடுவதற்கான பயம் இல்லை. இந்த வழக்கில் 493 சாட்சிகள் பெயரிடப்பட்டிருக்கின்றனர். எனவே தற்போது மணீஷ் சிசோடியாவின் விசாரணை முடிவடையும் சாத்தியம் இல்லை. எனவே, அவருக்கு இரண்டு வழக்கிலிருந்தும் ஜாமீன் வழங்கப்படுகிறது” எனக் குறிப்பிட்டு தீர்ப்பளித்திருக்கின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *