திருமங்கலம் அருகே கள்ளிக்குடி காவல் நிலையத்தில் கணினி ஆபரேட்டராக பணியாற்றும் பெண்ணுக்கு காவல் நிலையத்தில் ஆய்வாளர் சார்பு ஆய்வாளர் உள்ளிட்ட அனைவரும் ஒன்றாக சேர்ந்து வளைகாப்பு நடத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது
காவல் நிலையத்தில் பெண்ணுக்கு வளைகாப்பு – நெகிழ்ச்சியில் காவலர்கள் | Police | Valaikappu
![](https://thanthinews.com/wp-content/uploads/2024/05/1717089422_0296d93d-9407-4526-9afc-f67837f89c4d-3x2.jpeg)