இவ்வாறிருக்க, காவிரி நீர் விவகாரத்தில் தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து விகடன் வலைதளப் பக்கத்தில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அதில், `காவிரியிலிருந்து தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசு மறுத்துவரும் நிலையில், தமிழகத்துக்குச் சேர வேண்டிய நீரைப் பெறுவதில் தமிழக அரசின் நடவடிக்கைகள்…” என கேள்வி கொடுக்கப்பட்டு, `திருப்தியாக இருக்கிறது, போதாது, மெத்தனமாக இருக்கிறது’ என மூன்று விருப்பங்கள் தரப்பட்டிருந்தது.
2024-25 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டிருக்கும் நிலையில், பட்ஜெட் குறித்து விகடன் வலைதளப் பக்கத்தில் கருத்துக்கணிப்பு நடைபெறுகிறது. அதில் கலந்துகொள்ள பின்வரும் லின்கை க்ளிக் செய்யவும்