கூடங்குளம் அணு உலை பணிக்கு வந்த நேபாள தொழிலாளர்கள் – உள்ளூர் மக்களின் எதிர்ப்பும் போராட்டமும்! | local residents protests against kudankulam power plant for bringing the migrant workers from nepal

பின்னர் தனியார் ஒப்பந்த நிறுவனம், காவல்துறையினர் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆகியோர் பங்கேற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை கூடங்குளம் காவல் நிலையத்தில் நடைபெற்றது. அதில் பேசிய உள்ளூர் மக்கள் பிரதிநிதிகள் பலரும், வெளி நாட்டுத் தொழிலாளர்கள் இங்கு வந்து வேலை செய்வதை ஏற்க முடியாது என உறுதியாகத் தெரிவித்தனர்.

காவல்துறையினரின் பேச்சுவார்த்தைகாவல்துறையினரின் பேச்சுவார்த்தை

காவல்துறையினரின் பேச்சுவார்த்தை

அதைத் தொடர்ந்து நேபாள தொழிலாளர்களை மூன்று மாதங்களில் வெளியிடங்களுக்கு அழைத்துச் செல்வதாக ஒப்பந்த நிறுவனம் தெரிவித்தது. அத்துடன் புதிய வேலை வாய்ப்புகளில் உள்ளூர் இளைஞர்களுக்கு முன்னுரிமை கொடுக்கவும் முன்வந்தது. அதைத் தொடர்ந்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டதால் கூடங்குளம் அணு உலை முன்பாக நிலவிய பரபரப்பு முடிவுக்கு வந்தது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *