கேரளா: அரசு அலுவலகத்தில் ஆடிப் பாடி ரீல்ஸ் செய்த ஊழியர்கள்… நோட்டீஸ் அனுப்பிய நிர்வாகம்! | Thiruvalla Municipality secretary sent show-cause notice to govt employees those who make reels in office

கேரளாவில், அரசு அலுவலகத்தில் ஊழியர்கள் ஆடிப் பாடி ரீலிஸ் செய்த விவகாரத்தில் முதற்கட்ட நடவடிக்கையாக அவர்களுக்கு ஷோ-காஸ் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது. இது குறித்து வெளியான தகவலின்படி, பத்தனம்திட்டா மாவட்டத்திலுள்ள திருவல்லா நகராட்சி அரசு அலுவலகத்தில் இந்த நிகழ்வு நடந்திருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *