சட்டமன்றம்: `மக்களுடைய உயிர் பிரச்னையை விட விவாதிக்க வேறு என்ன இருக்கிறது?!’ – காட்டமான எடப்பாடி | edappadi palanisami questioning dmk government about kallakurichi issue

அதனால்தான் மக்கள் அதை பெரிதாக எடுத்துகொள்ளவில்லை. எனவே, இந்த மரணங்களுக்கு காரணம் இந்த அரசின் நிர்வாகத் திறனில்லாததுதான். கள்ளச்சாராய விவகாரம் முதல்வருக்கும், டி.ஜி.பி-க்கும் தெரியாது என தி.மு.க கூட்டணியில் இருக்கும் முத்தரசன் தெரிவித்திருக்கிறார். அப்படியானால், இதைக் கூட தெரிந்துகொள்ளமல் இருப்பதற்கு எத எதற்கு அரசு… அதிகாரிகள்… இத்தனைக்கும் அந்தக் கள்ளச்சாராய விற்பனை காவல்துறை, நீதிமன்றத்துக்கு அருகில்தான் நடந்திருக்கிறது. தி.மு.க-வின் 2 கவுன்சிலர்களுக்கும், ஒரு எம்.எல்.ஏ-வுக்கும் இதில் தொடர்பிருக்கிறது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.

எடப்பாடி பழனிசாமி எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

எனவே, இதற்கு தீர்வு காணவேண்டுமானால், உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டுமானால் சிபிஐ விசாரணை தேவை. மக்களுடைய உயிர் பிரச்னையை விட சட்டமன்றத்தில் விவாதிக்க வேறு என்ன பிரச்னைகள் இருக்கின்றன. முதல்வருக்கு உண்மையில் தைரியம் இருந்திருந்தால், நேற்று நாங்கள் கேள்வி எழுப்பியபோதே எங்களுக்கு பதிலளித்திருக்க வேண்டும்” எனக் காட்டமாக தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *