சென்னை அண்ணா சாலை அவலம்; சுட்டிக்காட்டிய விகடன் – தற்காலிக தடுப்புகள் அமைத்து நடவடிக்கை! | the action taken in chennai anna salai drainage issue after vikatan news

அந்த வாய்கால் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ளதாலும், முழுமையாக மூடப்படாமல் உள்ளதாலும், பாதுகாப்பின்றி, எச்சரிக்கை பலகை எதுவும் இன்றி, அச்சுறுத்தலாக இருந்தது.

தற்போது, அந்த இடத்தில் தடுப்புகள் அமைத்துள்ளனர். எனவே, தற்காலிகமாக இந்த பிரச்னைக்கு தீர்வு கிடைத்துள்ளது.

“பலகாலமாக முடிவுபெறாத கால்வாய் எங்களுக்கு அச்சுறுத்தலாகவே இருந்து வந்தது. தற்போது இதற்கு ஒரு தீர்வு கிடைத்தது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த தடுப்பு அமைத்ததோடு மட்டும் விட்டுவிடாமல் விரைவாக இந்த வடிகாலை சீரமைத்து கொடுத்தால், எங்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்” என்று அங்கு நடந்து சென்ற பலரும் தெரிவித்தனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *