திண்டுக்கல்லில் கட்டிட பொறியாளரின் வீட்டின் பூட்டை உடைத்து 70 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் எம்.வி.எம் நகர் பகுதியில் வசித்து வருபவர் ரமேஷ். இவர் குடும்பத்தினருடன் வெளியே சென்றுவிட்டு நேற்று மாலை வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 70 சவரன் நகை மற்றும் ஒரு லட்சம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். தகவலறிந்து வந்த காவலர்கள் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் தடயங்களை சேகரித்தனர். தலைக்கு எவ்ளோ தில்ல பாத்தியா.. தலைக்கேறிய போதை ஆசாமியின் Atrocity | Dindigul | Drunken Man | Sleeping | News18 Tamil Nadu
தலைக்கு எவ்ளோ தில்ல பாத்தியா.. தலைக்கேறிய போதை ஆசாமியின் Atrocity | Dindigul | Drunken Man
