நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகில் இருக்கிறது ஜெகதளா பேரூராட்சி. அந்த பேரூராட்சியின் தலைவராக தி.மு.க-வைச் சேர்ந்த பங்கஜம் பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில், பேரூராட்சியில் தூய்மை பணிகளை மேற்கொண்டு வரும் பணியாளர்களை தனது வீட்டில் பாத்திரம் கழுவுவது உள்ளிட்ட பணிகளுக்கு ஈடுபடுத்தி வருகிறார் என ஜெகதளா பேரூராட்சி கவுன்சிலர்கள் சிலர் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.
Related Posts
“விளை நிலங்கள் அனைத்தும் ரியல் எஸ்டேட்டாக மாறும்’ – ஊட்டியை மாநகராட்சியாக அறிவிக்க எதிர்ப்பு | ooty municipality upgrade – people opposing
நீலகிரி மலையில் ஆங்கிலேயர்களால் நிர்மாணிக்கப்பட்ட நூற்றாண்டு பழைமை வாய்ந்த ஊட்டி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தும் முடிவில் தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அண்மையில்…
கேரளாவை அதிரவைத்த புலி கூண்டில் சிக்கியது | Kerala Tiger | CCTV
கேரளாவை அதிரவைத்த புலி கூண்டில் சிக்கியது | Kerala Tiger | CCTV செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18…
Emergency குறித்து பேசிய ஜனாதிபதி முர்மு; `மணிப்பூர், NEET எங்கே?’ – கேள்வியெழுப்பும் சசி தரூர் | Congress MP Shashi Tharoor ask question to president murmu about current problems of this country
நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு 18-வது மக்களவையின் முதல் கூட்டம் கடந்த திங்களன்று (ஜூன் 25) நாடாளுமன்றத்தில் கூடியது. முதல்நாளே நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர்…