சுற்றுப்புற தூய்மையை வலியுறுத்தி “தூய்மை பாரதம்’ இயக்கத்தினை மத்திய, மாநில அரசுகள் அனைத்து இடங்களிலும் முன்னெடுத்து வருகின்றன. இது தவிர கிராம நலன் மற்றும் முன்னேற்றங்களை கருத்தில் கொண்டு ஜல்ஜீவன் திட்டம், மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி வாய்ப்பு திட்டம், முத்ரா கடன், நகை கடன், விவசாய கடன் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்படுத்தி வருகின்றன. அந்த வகையில் மத்திய அரசாங்கமும், மாநில அரசாங்கமும் கிராமத்தின் முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்டு சுழல்கிறது என்று சொல்லலாம். இந்த நிலையில் தென்காசி மாவட்டத்தில் வாசுதேவநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வெள்ளைகவுண்டம்பட்டி கிராமத்தின் நிலை கவலையளிக்கக்கூடியதாக மாறியிருக்கிறது.
Related Posts
`ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; காவல்துறை விசாரணையில் நம்பிக்கை உள்ளது!' – சொல்கிறார் செல்வப்பெருந்தகை
கரூர், கோவை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் கரூர் மாவட்ட தலைவர் சின்னசாமி தலைமையில்…
தேர்வு முறைகேடு: `3 முதல் 10 ஆண்டுகள் வரை சிறை… ரூ.1 கோடி வரை அபராதம்’ – அமலுக்கு வந்தது சட்டம் | The Public Examinations (Prevention of Unfair Means) Act, 2024 came into force
மருத்துவ இளநிலை படிப்புகளுக்கு நடத்தப்பட்ட நீட் தேர்வு தொடங்கி, அதன் முடிவுகள் வெளியிடப்பட்டதில் குளறுபடி, நடத்தி முடிக்கப்பட்ட NET தேர்வு ரத்து செய்யப்பட்டது, மருத்துவ முதுநிலை படிப்புகளுக்கான…
தமிழ்நாட்டில் தயாராகப்போகும் ஐபேட்கள்… ஃபாக்ஸ்கான் நிறுவனம் முடிவு!
2 ஆண்டு காலத்தில் உற்பத்தித் திறனை இரட்டிப்பாக்க ஃபாக்ஸ்கான் நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது.