அதற்கு விளக்கமளிக்க முயலும் தமிழிசை சௌதரராஜனிடம் `NO… NO… NO…” என விரல்களை நீட்டிக் கூறுவதும் தெரிகிறது. மேடையில் தமிழிசை சௌந்தரராஜனிடம் அமித் ஷா என்னப் பேசினார் என்பது குறித்த எந்த தகவலும் இன்னும் வெளியாகாத நிலையில், சமீபமாக தமிழக பா.ஜ.க-வில் இருக்கும் கருத்து மோதல் விவகாரமாக இருக்கலாம் என அரசியல் விமர்சகர்களால் கூறப்படுகிறது. ஆனால், மேடையில் என்ன நடந்தது என தமிழிசை சௌந்தரராஜனோ, அமித் ஷாவோ, அல்லது மேடையில் அருகில் அமர்ந்திருந்த மற்ற தலைவர்களோ கூறினால்தான் உண்மை என்னவென்று வெளிவரும்.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88