பின்வாங்கிய ஜோ பைடன்: `கமலா ஹாரிஸ் டு விட்மர்’ – அதிபர் வேட்பாளர் ரேஸில் முன்னணியில் யார் யார்?! | List of US Presidential Candidates in race After Joe Biden Withdraws

ஜோஷ் ஷாபிரோ

பென்சில்வேனியாவை வழிநடத்தும் கவர்னரான ஜோஷ் ஷாபிரோவும் அதிபர் வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறார். 2022-ம் ஆண்டு நடந்த கவர்னர் தேர்தலில், தீவிர வலதுசாரி கட்சியான குடியரசுக் கட்சியுடன் போட்டியிட்டு, பெருவாரியான ஆதரவில் தேர்வு செய்யப்பட்டார். இதற்கு முன்பு இரண்டு முறை மாநில அட்டர்னி ஜெனரலாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். திறமையான பேச்சாளரான இவர், ஆயிரக்கணக்கான குழந்தைகளை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்த கத்தோலிக்க பாதிரியார்களுக்கு எதிராக நின்றது, ஓபியாய்டு வலி நிவாரணி OxyContin தயாரிப்பாளரான பர்டூ பார்மாவுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தது போன்ற தன் செயல்பாடுகளால் மக்களால் பெரிதும் கவனிக்கப்பட்டவர். இவரும் அதிபர் தேர்தல் வேட்பாளர் ரேஸில் முன்னணியில் இருக்கிறார்.

ஜோஷ் ஷாபிரோஜோஷ் ஷாபிரோ

ஜோஷ் ஷாபிரோ

இவர்கள் தவிர, இல்லினாய்ஸ் கவர்னர் ஜேபி பிரிட்ஸ்கர், மேரிலாந்து கவர்னர் வெஸ் மூர், கென்டக்கி கவர்னர் ஆண்டி பெஷியர், ஆகியோரின் பெயர்களும் அடிபடுகிறது என்றாலும், இவர்களுக்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன எனவும் பேசப்படுகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *