பிரிட்டன் தேர்தலில் ரிஷி சுனக் கட்சி படுதோல்வி… புதிய பிரதமர், கட்சியின் பின்னணி என்ன?! | Labour party wins in Brittan general election and Keir starmer is a new prime minister

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறிய பிறகு, அங்கு நடைபெறும் முதல் தேர்தல் இது. நாடாளுமன்றத் தொகுதிகளின் எல்லைகள் 2023-ம் ஆண்டு மறுவரையறை செய்யப்பட்டன.

தொழிலாளர் கட்சியின் வெற்றி குறித்து பேசிய கியர் ஸ்டார்மர், ‘இவ்வளவு பெரிய வெற்றியின் மூலம் மிகப்பெரிய பொறுப்பு எங்களுக்கு வந்திருக்கிறது. முதலில் எங்களுக்கு நாடு முக்கியம்.. இரண்டாவதுதான் கட்சி’ என்றார்.

பிரிட்டன் மன்னர் சார்லஸ்பிரிட்டன் மன்னர் சார்லஸ்

பிரிட்டன் மன்னர் சார்லஸ்

இந்த வெற்றியைத் தொடர்ந்து பிரிட்டன் மன்னர் சார்லஸை சந்தித்து, புதிய அரசை அமைப்பதற்கான அனுமதியை ஸ்டார்மர் கோருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *