`பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து என்பது கோரிக்கை; அரசியல் அழுத்தம் அல்ல!’ – சிராக் பாஸ்வான் | Special status for bihar is a request not a political pressure, says union minister Chirag Paswan

இந்த நிலையில், என்.டி.ஏ கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் ஐந்தாவது பெரிய கட்சியான லோக் ஜனசக்தி கட்சியின் (ராம் விலாஸ்) தலைவரும், மத்திய அமைச்சருமான சிராக் பஸ்வான், இது அரசியல் அழுத்தம் அல்ல என்று தெரிவித்திருக்கிறார்.

சிராக் பஸ்வான்சிராக் பஸ்வான்

சிராக் பஸ்வான்

இதுகுறித்து செய்தியாளர்களிடம் நேற்று பேசிய சிராக் பஸ்வான், “இது அரசியல் அழுத்தம் அல்ல. ஆனால், பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை. பீகாரில் வேறு எந்தக் கட்சியும் இதைக் கோராதா அல்லது ஏற்காதா… எனவே, நாங்கள் தற்போது இதற்கு ஆதரவாக இருக்கிறோம். இப்போது நாங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் இருக்கிறோம். இதில், மிகப்பெரிய கட்சி பா.ஜ.க. பிரதமர் மோடி எங்கள் தலைவர். அவர்மீது நாங்கள் நம்பிக்கை வைத்திருக்கிறோம். இந்தக் கோரிக்கையை நாங்கள் அவர் முன் வைக்கவில்லையென்றால், இதை யாரிடம் வைப்பது?” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *