புதிய குற்றவியல் சட்டங்கள்: `வரவேற்கிறோம், ஆனால் அரசியலமைப்புக்கு முரணான அம்சங்கள்!’ – ப.சிதம்பரம் | Some changes are prima facie unconstitutional, P Chidambaram said on new criminal laws

நாடாளுமன்றத்தில் ஆக்கப்பூர்வமான விவாதம் எதுவும் நடைபெறவில்லை. சட்ட அறிஞர்கள், வழக்கறிஞர்கள், வழக்கறிஞர்கள் சங்கங்கள், நீதிபதிகள், புதிய சட்டங்களில் உள்ள கடுமையான குறைபாடுகளைச் சுட்டிக்காட்டினர். ஆனால், அதற்குப் பதிலளிக்க அரசாங்கத்தில் யாரும் அக்கறை காட்டவில்லை. ஏற்கனவே உள்ள மூன்று சட்டங்களை புல்டோசர் செய்து, போதுமான விவாதம் எதுவும் இல்லாமல் மூன்று புதிய மசோதாக்கள் கொண்டுவரப்பட்டது.

மோடி, அமித் ஷாமோடி, அமித் ஷா

மோடி, அமித் ஷா

இதன் முதல் தாக்கம், குற்றவியல் நீதி நிர்வாகத்தில் குழப்பத்தை ஏற்படுத்துவதாக இருக்கும். அடுத்து, பல்வேறு நீதிமன்றங்களில் புதிய சட்டங்களலால் பல சவால்கள் ஏற்படக்கூடும். காலப்போக்கில், அரசியலமைப்பு மற்றும் குற்றவியல் நீதித் துறையின் நவீன கோட்பாடுகளுக்கு இணங்க மூன்று சட்டங்களில் மேலும் பல மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்ற கட்டாயம் உருவாகும்” என்று தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *