`மத்தியில் எதிர்த்த திமுக, மாநிலத்தில்… அரசு செய்வது சரியா?!’ – கொதிக்கும் அரசு ஊழியர் அமைப்புகள்| Appointment of consultants and advisors in tamilnadu government are increasing

ஆனால், 2021-ம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலின்போது, அரசு வேலைவாய்ப்பு, அரசுப் பணி நியமனங்கள் தொடர்பாக பல்வேறு வாக்குறுதிகளை தி.மு.க அளித்தது. அந்த வாக்குறுதிகள் கடந்த மூன்றரை ஆண்டு கால தி.மு.க ஆட்சியில் நிறைவேற்றப்படவில்லை என்று அ.தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. அ.தி.மு.க ஆட்சியிலும் இதுதான் நிலைமை என்பது வேறு விஷயம்.

எடப்பாடி பழனிசாமி எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

‘திராவிட மாடல்’ ஆட்சி என்று சொல்லிக்கொண்டு, சமூகநீதியைப் பின்னுக்குத் தள்ளிவிடக் கூடாது என்கிறார்கள் சமூக செயற்பாட்டாளர்கள். ஆலோசகர்கள் என்ற பெயரில் நடைபெறும் நியமனங்களை நிறுத்திவிட்டு, இளைஞர்களுக்கு அரசு வேலைவாய்ப்புகளை அளிப்பதற்கான நடவடிக்கைகயை தி.மு.க அரசு எடுக்க வேண்டும் என்கின்றன அரசு ஊழியர் அமைப்புகள்.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *