மாஞ்சோலை விவகாரம்: `தேயிலைத் தோட்டத்தை TANTEA எடுத்து நடத்துவதில் உடன்பாடில்லை’- டாக்டர் கிருஷ்ணசாமி | Dr krishnasamy press meet at madurai regarding manjolai estate issue

600-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்வாதாரம் இழந்துள்ளன. தேயிலைத் தோட்டப் பணிகளைத் தவிர வேறு பணிகள் இவர்களுக்குத் தெரியாது. 2006 வன உரிமைச் சட்டத்தின்படி தொழிலாளர்கள் மாஞ்சோலையில் வாழ உரிமை உள்ளது. நீதிமன்றம் கேட்ட தகவல் வேறு, தமிழக அரசு நீதிமன்றத்தில் கொடுத்த தகவல் வேறாக உள்ளது.

டாக்டர் கிருஷ்ணசாமிடாக்டர் கிருஷ்ணசாமி

டாக்டர் கிருஷ்ணசாமி

காவல்துறையை வைத்து மாஞ்சோலை தொழிலாளர்கள் கட்டாயமாக வெளியேற்றப்பட்டு வருகிறார்கள், தமிழக அரசு கொடுத்த நிவாரண அறிவிப்புகளில் நீதிமன்றத்திற்கு திருப்தி இல்லை. மாஞ்சோலை வழக்கில் மத்திய அரசின் பழங்குடியினத்துறையை இணைத்துள்ளோம், மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு தமிழக அரசு கருணை காட்ட வேண்டாம், சட்டப்படி நிவாரணம் கொடுக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *