05
ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள சிவகாமி நகர் வழியாக வாகனங்கள் வந்து பாரதி நகர், சிலிண்டர்கள் குரோன் சாலை வந்து சம்பை கிராம சாலையில் இணைந்து அதன் அருகில் உள்ள நகராட்சி கார் பார்க்கிங்கில் வாகனங்கள் நிறுத்தப்படும். நாளை ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் நகராட்சி கார் பார்க்கிங்கில் இருந்து கோவில் கார் பார்க்கிங் வழியாக ஜேஜேநகர், பழைய போலிஷ் லைன், மேலவாசல், திட்டக்குடி வழியாக வந்து பேருந்து நிலையம் செல்லும் படி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.