'யூடியூபர்' இர்பானை சிக்க வைத்த வீடியோ: அதிரடி காட்டிய போலீசார்

தலைகவசம் அணியாமல் யூடியூபர் இர்ஃபான் சென்ற வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்த நபர், டூவிலர் விதிகள் சாமானியருக்கு மட்டும் தானா? என கேள்வி எழுப்பியிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *