சென்னை சத்தியமூர்த்தி பவன் வளாகத்தில் ராகுல் காந்தியின் 54 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில், காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர், பல நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது..!
Published:Updated: