“ராகுல் பேச்சுக்கு தமிழக எம்.பிக்கள் எதிர்ப்பு தெரிவிக்காதது வருத்தமளிக்கிறது..!” – தமிழிசை | `Tamil Nadu MPs did not protest against Rahul Gandhi’s speech is bad’ says Tamilisai Selandararajan

நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி தனக்கு விளம்பரம் தேடி கொள்ள வேண்டும் என்பதற்காக எதிர்மறையாக, முதிர்ச்சியின்மையோடு பேசி உள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த 39 எம்பிகள், ராகுல் காந்தியின் பேச்சுக்கு ஒரு எதிர்ப்பு கொடுக்காமல் இருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. தமிழகத்தில் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்.பிகளால் தமிழகத்திற்கு எந்த பலன் கிடைக்காது.

தமிழிசை செளந்தரராஜன் தமிழிசை செளந்தரராஜன்

தமிழிசை செளந்தரராஜன்

ஆட்சிக்கு வருவதற்கு முன்பு கனிமொழி மதுவிலக்கு எதிராக கருத்துக்களை கூறினார். தற்போது பத்திரிகையாளர்களை  சந்திக்க கூட பயப்படுகிறார். கள்ளக்குறிச்சி சம்பவத்தில் 60-க்கும் மேற்பட்ட உயிர் இழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் அந்த ஊருக்கு சென்று பார்ப்பதற்கு தமிழக முதலமைச்சர் தயங்குகிறார். கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்துவதற்கு  மாநில அரசின் ஒத்துழைப்பு வேண்டும்.” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *