`ராஜினாமா என்ற பேச்சுக்கே இடமில்லை; முதல்வராகவே நீடிப்பார்’ – சித்தராமையா குறித்து டி.கே.சிவக்குமார் | Karnataka CM Siddramaiah will continue in the post, says state deputy CM DK Shivakumar

கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார்கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார்

கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார்

இந்த விவகாரத்தை நாங்கள் சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் எதிர்த்துப் போராடுவோம். இது, ஆட்சியிலிருக்கும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த முதல்வர் சித்தராமையாவுக்கு எதிரான சதி என்பதைத் தவிர வேறொன்றுமில்லை” என்று கூறினார்.

அதேபோல் அமைச்சர் பிரியங்க் கார்கே, “ஆளுநர் மாளிகை, ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை குறைமதிப்பிற்குட்படுத்தும் ஒரு கருவியாக பா.ஜ.க-வால் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *