“தி.மு.க Vs அ.தி.மு.க என்ற களத்தை விரும்பக் கூடியவர்கள் தமிழ்நாடு மக்கள். எனவே தி.மு.க-வையும் அ.தி.மு.க-வையும் அழிப்போம் என முழங்கும் கட்சிக்கோ கூட்டணிக்கோ வெற்றிக்கான வாக்குகளை தரப்போவதில்லை. அன்புமணி முதலமைச்சராக நின்றபோதே 2016-ல் 41,000 வாக்குகள்தான் பா.ம.க-வுக்கு கிடைத்திருக்கிறது. கூட்டணியாக 2024-ல் நின்றபோது அதைவிடவும் குறைந்திருக்கிறது. இம்முறை அதைவிடவும் குறைவாக பெறுவார்கள். அ.தி.மு.க-வின் வாக்குகள் தி.மு.க செல்லுமே ஒழிய, பா.ம.க-வுக்கு நிச்சயம் போகாது.”
Related Posts
Tamil News Live Today: `அதிமுக-வின் பட்டினி அறப்போராட்டத்துக்கு நாம் தமிழர் கட்சி முழு ஆதரவு” – சீமான்
`அதிமுக அறப்போராட்டத்துக்கு நாம் தமிழர் கட்சி முழு ஆதரவு” – சீமான் சென்னையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரி அதிமுக-வினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு…
Lok Sabha Election 2024: தேசிய மற்றும் மாநில அளவில் முன்னணி/ வெற்றி நிலவரம்! | Lok sabha election 2024 results live update of National level and states wise
தேசிய அளவில் முன்னிலை நிலவரம்! தேசிய அளவில் பா.ஜ.க-வின் தேசிய ஜனநாயக கூட்டணி, எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி மற்றும் இந்த இரு கூட்டணியிலும் சேராத கட்சிகளின் முன்னிலை நிலவரங்கள். முக்கியமான 10…
W.B Doctor Murder Case: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்! | Photo Album
பயிற்சி பெண் மருத்துவர் படுகொலை / புதுச்சேரி ஜிப்மர் மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம் பயிற்சி பெண் மருத்துவர் படுகொலை / புதுச்சேரி ஜிப்மர் மருத்துவர்கள் பணி…