`விஷச்சாராய பாதிப்புக்கு ரூ.10 லட்சம் வழங்கும்போது இவருக்கு ஏன் வழங்கக்கூடாது?’ – நீதிபதி | High court order to government on man died during danger work case

மருத்துவக் கழிவுகளில் எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களும் இருந்துள்ளது. இதனால் மனுதாரரின் மகனின் உடலில் தீ பிடித்துள்ளது. இதற்கு இழப்பீடு வழங்க வேண்டும்.

உயர்நீதிமன்றம் உத்தரவுஉயர்நீதிமன்றம் உத்தரவு

உயர்நீதிமன்றம் உத்தரவு

சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பத்துக்கு அரசு ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்கியது. தெரிந்தே சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்கும்போது, அப்பாவி மனுதாரரின் மகன் இறப்புக்காக ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்குவதால் அரசுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. எனவே, மனுதாரருக்கு அரசு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்” என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *