ஷேக் ஹசீனாவை மக்கள் வெறுக்க காரணமும், வங்கதேச எதிர்காலமும் – ஓர் அலசல்! – sheikh hasina was a national icon once and now he has left the country

மேலும், ‘வங்கதேசத்தில் அனைத்து அரசியல் கட்சிகளுடன் நடத்தப்பட்ட ஆலோசனையில் விரைவில் இடைக்கால அரசு அமைக்க முடிவுசெய்யப்பட்டது. இது தொடர்பாக, வங்கதேச அதிபர் முகமது ஷஹாபுதீனுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்படும். போராட்டம் என்ற பெயரில் நடைபெறும் வன்முறையை போராட்டக்காரர்கள் கைவிட வேண்டும்’ என்று வாக்கர் உஸ் ஸமான் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

வங்கதேச போராட்டம்வங்கதேச போராட்டம்

வங்கதேச போராட்டம்

2001-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஷேக் ஹசீனாவைத் தோற்கடித்தவர், அவருடைய அரசியல் எதிரியான பேகம் கலீதா ஜியா. ஷேக் ஹசீனாவும், கலீதா ஜியாவும்தான், கடந்த 30 ஆண்டுகளா வங்கதேச அரசியலில் ஆதிக்கம் செலுத்திவரும் தலைவர்கள். கலீதா ஜியாவை பல்வேறு வழக்குகளில் கைதுசெய்து வீட்டுக் காவலில் வைத்திருந்தார் ஷேக் ஹசீனா. வீட்டுச் சிறையிலிருந்து கலீதா ஜியா விடுதலை செய்யப்பட்டால், அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான அனைத்து வேலைகளையும் அவர் மேற்கொள்ள வாய்ப்பு இருக்கிறது என்று சர்வதேச அரசியல் நோக்கர்கள் கருகிறார்கள்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *