2014 தேர்தலில் மோடி அலை, அப்போதைய தேசிய ஜனநாயகக் கூட்டணி பிளஸ் ஆக இருந்தது. இதனால் அனைத்துத் தரப்பு மக்களும் பாஜகவுக்கு வாக்களித்திருந்தனர். இந்தமுறை ஏ,பி வாக்காளர்கள், சாதிய வாக்குகளை டார்கெட் வைத்து பாஜக சுருங்கிவிட்டது. சமூகவலைதளங்களில் அவர்கள் பரப்பிய அண்ணாமலை அலை பாமர மக்களிடம் சென்று சேரவில்லை. சி வாக்காளர்களிடம் அண்ணாமலைக்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை.
தொழில் நகரம் என்பதாலும், 10 ஆண்டுகால பாஜக ஆட்சி மீது பரவலாக அதிருப்தியும் இருந்தது. பாஜக சார்பில் மற்ற வேட்பாளர்கள் நின்றிருந்தால், தற்போது வந்ததை விட சுமார் 1.5 லட்சம் வாக்குகள் குறைவாக கிடைத்திருக்கும். அண்ணாமலை என்பதால் சற்று அதிக வாக்குகள் கிடைத்துள்ளன. ஆனால், இதை வைத்துக் கொண்டு பாஜக இங்கு பெரியளவுக்கு வளர்ந்துள்ளது என்று சொல்ல முடியாது.” என்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88