கொலை அரங்கேற்றுவதற்கு ஜூன் 5ஆம் தேதியிலிருந்து வகுக்கப்பட்ட நிலையில் போலி அடையாள அட்டைகளை கொடுத்து பத்து சி சிம்கார்டுகளை வாங்கி உள்ளது செல்போன்களிலிருந்து பெரும்பாலும் வாட்ஸ்அப் மூலமாகவும் Telegram மூலமாகவும் மட்டுமே கொலைக்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது ஆற்காடு சுரேஷின் கொலைக்கு தான் இந்த பழி தீ…
Armstrong Case Update | 10 சிம் கார்டுகள் – வாட்ஸ்அப், டெலிகிராம் தொடர்பு மட்டுமே..
