அக்டோபரில் அதிபராக கிளாடியா ஷீன்பாம் பதவியேற்பார் என்று கூறப்படுகிறது. இத்தகைய சூழலில், கிளாடியா ஷீன்பாமுக்கு இந்திய பிரதமர் மோடி தற்போது வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து மோடி தனது X சமூக வலைதளப் பக்கத்தில், “மெக்சிகோவின் முதல் பெண் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் கிளாடியா ஷீன்பாமுக்கு வாழ்த்துக்கள். மெக்சிகோ மக்களுக்கு இது ஒரு முக்கியமான தருணம். அதோடு, அதிபர் ஆண்ட்ரெஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடரின் மகத்தான தலைமைக்கும் நாம் செலுத்தும் மரியாதை. தொடர்ச்சியான ஒத்துழைப்பு மற்றும் முன்னேற்றத்தை நான் எதிர்பார்க்கிறேன்” என்று ட்வீட் செய்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88