நாகை மாவட்டத்தில் அடுத்தடுத்து 7 வீடுகளில் பூட்டை உடைத்து நகை திருட்டில் ஈடுபட்ட திருடனை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். அர்த்த ராத்திரியில் சத்தமில்லாமல் புகுந்து கைவரிசை காட்டி வந்த திருடனின் வசமாக சிக்கியது எப்படி? செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.
Related Posts
பானி பூரி சாப்பிட்டால் புற்றுநோய் ஏற்படுமா? – உணவு பாதுகாப்பு துறை அதிகாரி கொடுத்த ஷாக்
பானி பூரி சாப்பிட்டால் புற்றுநோய் ஏற்படுமா? – உணவு பாதுகாப்பு துறை அதிகாரி கொடுத்த ஷாக் | செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி…
`சட்டம், பண்பாடு, ஜனநாயகம் என, பாஜக-வுக்கு எதன்மீதும் நம்பிக்கை இல்லை!' – செல்வப்பெருந்தகை தாக்கு
தேனி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள் மற்றும் கலந்தாய்வு கூட்டம், தேனியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர்…
Meenam | மீனம் ராசிக்காரர்களே நீங்கள் தங்கம் அதிகம் வாங்கப்போறீங்க… | Rasipalan
Meenam | மீனம் ராசிக்காரர்களே நீங்கள் தங்கம் அதிகம் வாங்கப்போறீங்க… | Rasipalan | N18V. | ஜூலை 1 முதல் ஜூலை 16 வரையிலான 12…