ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதில், அவருடன் இருந்தவரையே உளவாளியாக மாற்றிய ரவுடிக் கும்பல், திட்டமிட்டு படுகொலையை அரங்கேற்றிய திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது… இந்த சதித் திட்டத்தில் இரண்டு பெண் தாதாக்கள் மூளையாக செயல்பட்டதும் அம்பலமாகியுள்ளது… பழிக்குப்பழியாக இன்னும் சில உயிர்கள் காவு வாங்கப்படலாம் என போலீசாரே எச்சரிக்கும் அளவிற்கு, பதைபதைக்க வைக்கும் பின்னணி என்ன?.செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.
Crime Time | ஆம்ஸ்ட்ராங் கொலையில் பகீர் பின்னணி..- ஸ்கெட்ச் போட்ட இரு லேடி தாதா..
