மும்பையில் ஓடும் ரயிலில் ஸ்கேட்டிங் சாகசம் செய்த இளைஞர் ஒருவர், தனது கை, காலை இழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது… ரீல்ஸ் மோகத்தில் விபரீத செயலில் ஈடுபட்டால் இதே நிலைதான் ஏற்படும் என ரயில்வே போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்… நடந்தது என்ன?.செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.
Crime Time | ஓடும் ரயிலில் ஸ்கேட்டிங் சாகசம்..- ‘கிராக்’ பட பாணியில் ஹீரோயிசம்..
