ஈரோடு மாவட்டத்தில் கள்ள நோட்டு எப்படி தயாரிப்பது என யூடியூப் மூலம் பார்த்து வீட்டிலேயே கள்ள நோட்டு தயாரித்து தாய்,தந்தை மூலம் காய்கறி சந்தையில் புழக்கத்தில் விட்ட நபர் போலீசாரிடம் சிக்கியுள்ளார். கலர் ஜெராக்ஸ் போட்டு சந்தையில் கைமாற்றிய 4 பேர் கும்பல் சிக்கியது எப்படி?.செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.
Crime Time | கலர் ஜெராக்ஸ் டெக்னாலஜி..- பட்டனை தட்டினால் பளபள நோட்டு..
