நாகை மாவட்டத்தில் அடுத்தடுத்து 7 வீடுகளில் பூட்டை உடைத்து நகை திருட்டில் ஈடுபட்ட திருடனை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். அர்த்த ராத்திரியில் சத்தமில்லாமல் புகுந்து கைவரிசை காட்டி வந்த திருடனின் வசமாக சிக்கியது எப்படி? செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.
Crime Time | அடுத்தடுத்து ஏழு வீடுகளில் திருட்டு.. கிராமத்தை அலற விட்ட அபேஸ் மன்னன்.. | Nagai
