புதுக்கோட்டையில் திமுக கவுன்சிலரின் மாமியார் கொலை செய்யப்பட்ட வழக்கில், இளைஞர் ஒருவரை 24 மணி நேரத்திற்குள் போலீசார் கைது செய்துள்ளனர்… கொலை செய்ததற்கான பகீர் பின்னணி வெளியாகியுள்ளது… நடந்தது என்ன?.செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 …
Crime Time | திமுக கவுன்சிலரின் மாமியார் கொலை..
