சென்னை குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த மூதாட்டியிடம் அரசு காப்பீட்டு திட்ட அட்டை வாங்கித் தருவதாக கூறி ஆறு சவரன் தங்க செயினை பறித்துச் சென்றுள்ளார் டிப் டாப் ஆசாமி ஒருவர். பத்து நிமிடம் பாசமாக பேசி நகை பறித்த திருட்டு ஆசாமி சிக்குவாரா?.செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்க…
Crime Time | பாட்டியிடம் பாசமாக பேசி மோசடி..
