தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் அடுத்தடுத்து ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து 30 லட்சம் ரூபாய்க்கு மேல் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது… எல்லைப் பகுதியில் அச்சுறுத்தி வரும் கருப்பு மை கொள்ளையர்களை பிடிக்க இரு மாநில போலீசாரும் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்… கொள்ளையர்கள் சிக்குவார்களா?.செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.
Crime Time | மிரட்டும் கருப்பு மை கொள்ளையர்கள்..தமிழ்நாடு, கர்நாடகாவில் கைவரிசை..
