பெங்களூருவில் லேடீஸ் ஹாஸ்டலில் தங்கியிருந்த இளம் பெண், கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது… காதலியின் ரூமேட்டை கொடூரமாக கொலை செய்வதற்கு, இளைஞர் துணிந்ததன் பின்னணி என்ன?.செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.
Crime Time | லேடீஸ் ஹாஸ்டலில் நள்ளிரவில் கொடூரம்..- பதைபதைக்க வைத்த சிசிடிவி..
