அரியலூரில் ஒரு வயது பெண் குழந்தையின் வாயில் மண்ணை அள்ளி போட்டு பாட்டியே கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மருமகள் மீதான சந்தேகவெறி, குழந்தையை கொல்லும் அளவிற்கு சென்றது ஏன்?.செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்…
Crime Time | வாயில் மண்ணை போட்டு குழந்தை கொலை..-பாட்டியே பேத்தியை கொன்ற கொடூரம்..
