Crime Time | 15 ஆண்டுகளாக மர்ம வாழ்க்கை.. – வீட்டிற்குள் முடங்கி கிடக்கும் தாய் – மகள்..

கோவையில் 15 ஆண்டுகளுக்கு மேலாக வீட்டை விட்டு வெளியே வாராமல் தலைமறைவாக வாழ்ந்து வாழ்ந்த தாய் – மகளால் அப்பகுதியில் பெரும் அச்சம் எழுந்துள்ளது. குப்பைகளை வீட்டிற்குள் குவித்து வைத்து, விநோதமாக வாழ்ந்து வந்த தாய் – மகளின் நிலை குறித்து வெளியே தெரியவந்தது எப்படி?.செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *