சென்னை வியாசர்பாடியில் மூன்றாவது குழந்தையும் பெண் குழந்தையாக பிறந்ததால் பிறந்து ஒன்பது நாட்களேயான குழந்தையை கத்திரிக்கோலால் குத்தி கொன்ற தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். பச்சிளம் குழந்தை என்றும் பாராமல் பெற்ற தந்தையே குழந்தையை குத்திக் கொன்றது ஏன்?செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்…
CRIME TIME | 3-வதாக பிறந்ததும் பெண் குழந்தை.. கத்திரிகோலால் குத்தி கொன்ற தந்தை..
