8 வயது சிறுமியை 13 வயதே ஆன மூன்று சிறுவர்கள் சேர்ந்து பலாத்காரம் செய்து, அந்த சிறுமியை கொலையும் செய்துள்ளனர். ஆந்திராவில் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்திய சம்பவத்தின் முழு பின்னணி இதோ…. செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்…
Related Posts
Odisha: ஒடிசாவில் பின்தங்கிய நவீன் பட்நாயக்… முதல்முறையாக ஆட்சியைப் பிடிக்கும் பாஜக! | Odisha Assembly Election 2024 results
கூடவே, பூரி ஜெகந்நாத் கோயில் கருவூல அறையின் காணாமல் சாவி தமிழ்நாட்டிலிருப்பதாகவும், நவீன் பட்நாயக்கின் உடல்நலம் மோசமானதில் சதி இருப்பதாகவும் பா.ஜ.க பிரசாரம் செய்துவந்தது. மறுபக்கம், வி.கே.பாண்டியன்…
ஒரே கிராமத்தில் 20 பேருக்கு வயிற்றுப் போக்கு; முதியவர் மரணம் – வேலூர் ஆட்சியர் விளக்கம்!
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டுக்கு அருகேயுள்ள செண்டத்தூர் கிராமத்தைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் வயிற்றுப் போக்கு போன்ற உபாதைகளால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில்…
US Elections: `ஜோ பைடனை விட கமலா ஹாரிஸைத் தோற்கடிப்பது இலகுவானது!’ – டொனால்ட் ட்ரம்ப் | Donald Trump says kamala Harris will be easier to defeat than joe Biden
அமெரிக்க அதிபர் தேர்தலிருந்து அதிபர் ஜோ பைடன் விலகிய நிலையில், அவருக்கு அடுத்த இடத்தில் இருக்கும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் தேர்தலை எதிர்கொள்வார் எனத் தகவல்…