8 வயது சிறுமியை 13 வயதே ஆன மூன்று சிறுவர்கள் சேர்ந்து பலாத்காரம் செய்து, அந்த சிறுமியை கொலையும் செய்துள்ளனர். ஆந்திராவில் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்திய சம்பவத்தின் முழு பின்னணி இதோ…. செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்…
Crime Time | 8 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. பலாத்காரம் செய்து கொன்ற சிறுவர்கள்..
