Crime Time | காரைக்குடியில் மினி பேருந்துகளை பர்மிட் இல்லாத வழித்தடங்களில் இஷ்டம் போல இயக்குவதால் பேருந்து ஓட்டுநர்கள் மோதிக் கொள்ளும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது உருட்டு கட்டைகளுடன் வலம் வரும் இவர்கள் மினி பேருந்துகளை மறித்து சண்டையிடுவதால் பயணிகள் அச்சத்தில் உறைந்து போயிருக்கின்றனர்
Related Posts
schools holiday | தொடர் கனமழை எதிரொலி : இன்று இந்த பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை…
Jacqueline Fernandez | ரூ.200 கோடி மோசடி வழக்கு.. நடிகை ஜாக்குலின் ஆஜராக சம்மன்..
200 கோடி ரூபாய் மோசடி வழக்கில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. இடைக்கால ஜாமின் பெற்று திரைப்படங்களில் நடித்து…
இனி நோ `குட் மார்னிங்’… ஒன்லி `ஜெய்ஹிந்த்'… ஹரியானா பள்ளி கல்வித்துறை சுற்றறிக்கை!
ஹரியானா மாநில பள்ளி கல்வித்துறை, வரும் ஆகஸ்ட் 15 முதல் பள்ளிகளில் `குட் மார்னிங்’ என்பதற்குப் பதில், `ஜெய்ஹிந்த்’ என்று கூறவேண்டும் என சுற்றறிக்கை வெளியிட்டிருக்கிறது. மாணவர்களிடையே…