Crime Time | காரைக்குடியில் மினி பேருந்துகளை பர்மிட் இல்லாத வழித்தடங்களில் இஷ்டம் போல இயக்குவதால் பேருந்து ஓட்டுநர்கள் மோதிக் கொள்ளும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது உருட்டு கட்டைகளுடன் வலம் வரும் இவர்கள் மினி பேருந்துகளை மறித்து சண்டையிடுவதால் பயணிகள் அச்சத்தில் உறைந்து போயிருக்கின்றனர்
Crime Time | NO Permit NO Rules – இஷ்டம் போல ஓடும் மினி பஸ்கள்
