`Dam 999’ படத்துக்கு எதிரான மதிமுக-வினரின் போராட்டம் – 13 ஆண்டுகளுக்குப்பின் முடிவுக்கு வந்த வழக்கு!| Dam 999 movie related case concluded after 13 years and MDMK party members released

அப்போது, சென்னை சாலிகிராமத்திலுள்ள பிரசாத் பிரிவியூ திரையரங்கில் சிறப்புக் காட்சி திட்டமிடுவதை அறிந்த தலைவர் வைகோ, எங்களிடம் விவரத்தைச் சொன்னார். அவர் வட இந்தியாவில் இருந்ததால் திரையிடலைத் தடுக்கும் விதமாக போராட்டத்தில் ஈடுபட்டு கைதானோம். இந்த வழக்கு ஏறக்குறைய 13 ஆண்டுகளாக நிலுவையில் இருந்தது.

என்னுடைய கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) புதுப்பிக்கச் சென்ற போது இந்த வழக்குகளைக் காட்டி பாஸ்போர்ட் புதுப்பிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. அதற்குப் பிறகான தொடர் நடவடிக்கையால் இந்த வழக்கு முடிவுக்கு வந்திருக்கிறது. இது என்னுடைய விடுதலை மட்டுமல்ல என்னோடு சிறை சென்றவர்களுக்கும் சேர்த்துத்தான் விடுதலை.

வைகோ - மதிமுகவைகோ - மதிமுக

வைகோ – மதிமுக

முல்லை பெரியாறு உரிமைக்காக போராடி வெற்றி பெற்ற தலைவர் வைகோ அவர்களுக்கு மதுரையில் ஐந்து மாவட்ட விவசாயிகள் சார்பில் நன்றி தெரிவித்து நடைபெற்ற மாநாடு பொதுக்கூட்டத்தில் தலைவர் வைகோவுக்கு டேம் 999 திரைப்படப் சுருளில் நாங்கள் மாலை அணிவித்து நினைவு பரிசு வழங்கினோம் ” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *