அந்த வீடியோவில் மும்பை பா.ஜக செய்தித் தொடர்பாளராக இருக்கும் சுரேஷ் கரம்ஷி நகுவாவை விமர்சித்திருந்தார். அதைத் தொடர்ந்து, சுரேஷ் கரம்ஷி நகுவா, யூடியூபர் துருவ் ராட்டி தன்னை வன்முறையாளர் என குற்றம்சாட்டியதன் காரணமாகப் பல கேலிகளை எதிர்கொண்டதாகவும், அதற்கு நஷ்ட ஈடாக ரூ.20 லட்சம் பெற்றுதர வேண்டும் எனவும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஜூலை 19 அன்று, இந்த வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
Related Posts
Junior Vikatan – 25 August 2024 – `பா.ம.க-வை ஆதரித்தால் பட்டியலினச் சமூகத்தினரை முதல்வர் ஆக்குவோம்’ என்ற அன்புமணி ராமதாஸின் கருத்து? | discussion about anbumani comments about sc chief minister
திலகபாமா, பொருளாளர், பா.ம.க “சமீபத்தில் தொல்.திருமாவளவன், ‘தமிழ்நாட்டில் தலித் ஒருவர் முதல்வராக முடியவில்லை’ என்று பேசியதன் வலியை உணர்ந்து உளப்பூர்வமாக பதில் சொல்லியிருக்கிறார் மருத்துவர் அன்புமணி. தலித்துகள்,…
Angry Seeman Speech | "யாரு கேட்டா ஆயிரம் ரூபாய்.. யாரு கேட்டா சொல்லுங்க" | 18 Darbar | NTK | N18S
Angry Seeman Speech | “யாரு கேட்டா ஆயிரம் ரூபாய்.. யாரு கேட்டா சொல்லுங்க” | 18 Darbar | NTK | N18S செய்திகளை துல்லியமாகவும்…
Vijay: எம்.ஜி.ஆரை பின்பற்ற முயன்ற த.வெ.க; விக்கிரவாண்டியை விஜய் லாக் செய்த பின்னணி! | scenes behind TVK head Vijay locked Vikravandi for the Partys first conference
எல்லா இடங்களிலும் எதோ ஒரு முட்டுக்கட்டை! இறுதியில்தான் வழியே இல்லாமல் விக்கிரவாண்டியை லாக் செய்திருக்கிறார். விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலையில் டோல்கேட்டுக்கு அருகே இருக்கும் ‘வி சாலை’யில் மாநாட்டை…