”மூத்த நடிகர்கள் எல்லாம் பல்லு போயி, தாடி வளத்து நடிக்கிறதுனாலதான் இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்கல”.. தன்னை பழைய ஸ்டுடென்ட் என சொன்ன நடிகர் ரஜினிக்கு அமைச்சர் துரைமுருகன் பதிலடி கொடுத்துள்ளார்.
Duraimurugan Speech | தன்னை பழைய Student என சொன்ன ரஜினிக்கு ஒரே போடு போட்ட துரைமுருகன்
