India News- D- Dyanimcs
NDA – 371
INDIA – 125
OTHERS – 47
Republic TV’s PMARQ Exit Poll National Projection
NDA- 359
INDI- 154
OTHERS- 30
PMARQ
INDIA – 154
NDA – 359
OTHERS – 30
Republic TV + PMARQ-Matrize
INDIA – 154
NDA – 359
OTHERS – 30

India Today
இந்தியா கூட்டணி = 33 – 37
என்.டி.ஏ = 2 – 4
அதிமுக + = 0 – 2
மற்றவை = 0
நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கும் முன்பே பிரதமர் மோடி பா.ஜ.க 370 தொகுதிகளிலும், என்.டி.ஏ கூட்டணி வெற்றிபெறும் தொகுதிகளைச் சேர்த்து மொத்தம் 400 இடங்களை வெல்லும் என தெரிவித்திருந்தார். இதற்கிடையில், பா.ஜ.க தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியை எதிர்த்து களமாட காங்கிரஸ் தலைமையில், திரிணாமுல் காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி உள்ளிட்ட 26 கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. இதற்கிடையில், இன்று இந்தியா கூட்டணிக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “இந்தியா கூட்டணி 295 இடங்களில் வெற்றிப் பெற்று ஆட்சி அமைக்கும்” எனத் தெரிவித்திருக்கிறார்.

இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 19-ம் தேதி தேர்தல் தொடங்கி ஜூன் 1 (இன்று) வரை 7 கட்டங்களாகத் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. தேர்தல் முடிவுகள் 4-ம் தேதி வெளியாகவிருக்கும் நிலையில், இந்தியா முழுவதும் எந்தக் கூட்டணி எத்தனை இடங்களில் வெற்றி பெறும் என்பது தொடர்பான கருத்துக்கணிப்புகளை நடத்தி, அதன் முடிவுகளை வெளியிட்டிருக்கின்றன.